தளபதி 65 பட்ஜெட் எவ்வளவு தெரியுமா..?

தளபதி 65 பட்ஜெட் எவ்வளவு தெரியுமா..?

  • vijay |
  • Edited by bala |
  • 2020-08-07 07:45:32
தளபதி விஜயின் 65 வது திரைப்படம் 150 கோடி பட்ஜெட்டில் உருவகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் அவர்கள் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் ,சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங் களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் தான்.

இந்த நிலையில் இதற்கு அடுத்து தளபதி விஜய் நடிக்கும் படங்களின் பற்றி தகவல் வெளியாகியுள்ளது, தளபதி விஜயின் 65வது திரைப்படம் இயக்குனர் ஏஆர்முருகதாஸ் இயங்குவ தாகவும், அந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த படத்திற்காக நடிகர் விஜய் 80 கோடி சம்பளம் வாங்கவுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் படத்தின் பட்ஜெட் 140லிருந்து 150 கோடி என்றும் தகவல் கிடைத்துள்ளது. இதற்கான ஆதிகார்வபூர்வ விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

]]>

Latest Posts

மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி - வெங்கையா நாயுடு தலைமையில் ஆலோசனை.!
கர்நாடகாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,023 ஆக உயர்வு.!
டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச தேர்வு.!
விவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாது - அமைச்சர் தங்கமணி
வேளாண் மசோதாவை எதிர்த்து ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம்.!
கேரளாவில் இதுவரை 95,702 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.!
சென்னையில் இன்று ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா..!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 60 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இதுவரை 4,86,479 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ்.!
#BREAKING: தமிழகத்தில் இன்று 5,516 கொரோனா.! 60 பேர் உயிரிழப்பு.!