கிட்ட வந்து பார்த்தா த்தூ இவ்வளவு தானா.. சுரேஷை கலாய்த்த கமல்!

விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது நாளான இன்று கமல் போட்டியாளர்களை சந்தித்து நேரில் பேசக்கூடிய காட்சிகள் ஒளிபரப்பாகும். இந்நிலையில் சுரேஷுக்கும், அனிதாவுக்கு கடந்த வாரம் நடைபெற்ற பிரச்சனைகளை கமல் பேசக்கூடியது போன்ற ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது, இதோ அந்த வீடியோ,

author avatar
Rebekal