நாவல் பழத்தில் உள்ள நன்மைகள் & மருத்துவகுணங்கள் அறியலாம் வாருங்கள்!

நாவல் பழம் சுவையில் மட்டும் சிறந்தது அல்ல, மாறாக பல நன்மைகளையும் மருத்துவ குணங்களையும்  உள்ளடக்கியது. அவைகளை இன்று பார்க்கலாம் வாருங்கள்.

நாவல் பழத்தில் உள்ள நன்மைகள் & மருத்துவகுணங்கள்

நாவல் பழத்தில் அதிகளவு விட்டமின் சி சத்துக்கள் உள்ளதால் இது முடி உதிர்வை தடுத்து அடர்த்தியான முடி வளர உதவும். அதிகப்படியான கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் உள்ளதால் எலும்புகளின் பெலனை அதிகரிக்க செய்யும்.

இரத்த சோக நோய் உள்ளவர்கள் இதை உற்கொண்டால் மிகவும் நல்லது. இதில் உள்ள அதிக வைட்டமின் சத்துக்களின் காரணத்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும். நாவல் பழத்திலுள்ள மிக பெரிய நன்மையே இது புற்றுநோயினை தீர்க்க கூடிய வலிமை கொண்டது என்பது தான். இத்துனை நன்மைகள் கொண்ட இந்த பழத்தை உற்கொண்டு பலன் பெறுவோம்.