மிஸஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற கோவை காயத்ரி நடராஜன்…..!!

பிலிப்பைன்ஸில் நாட்டில் சமீபத்தில் மிஸஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி நடைபெற்றதில் கோவையை சேர்ந்த காயத்ரி நடராஜன் கலந்து கொண்டு பட்டம் வென்று அசத்தியுள்ளார். இதையடுத்து பேசிய அவர் சாதனைக்கு நம்முடைய வயது ஒரு தடையாகாது என்றும் திருமணத்திற்கு பிறகு தான் நான் பல சாதனைகள் படைத்ததாகவும் காயத்ரி நடராஜன். காயத்ரி நடராஜன் பல துறைகளிலும் சாதனை படைத்தவர் என்பது பாராட்டுக்குரியது.