9.7 C
London
Monday, October 18, 2021

கூட்டுறவுத்துறை ஆய்வுக்கூட்டம் – வரும் 22ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.!

கூட்டுறவுத்துறை ஆய்வுக்கூட்டம் வரும் 22ம் தேதி நடைபெறும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு.

வரும் 22-ம் தேதி கூட்டுறவுத்துறை ஆய்வுக்கூட்டம் நடைப்பெறும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பட்ஜெட் அறிவிப்புகள், பயிர்கடன் வழங்குதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், நகைக்கடன் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.

spot_imgspot_img

Hot Topics

Read More