மதிப்பெண் அடிப்படையிலே 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் -அமைச்சர் செங்கோட்டையன்

மதிப்பெண் அடிப்படையிலே 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் -அமைச்சர் செங்கோட்டையன்

  • exam |
  • Edited by venu |
  • 2020-08-04 12:09:49

மதிப்பெண் அடிப்படையிலே 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள், வழக்கம் போல் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் வெளியிடப்படும் என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. அதில் மாற்றம் இல்லை என்று தெரிவித்துள்ளார்

 கிரேடு முறையில்   10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வழங்கப்படலாம் என்று வெளியான செய்திகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Latest Posts

சென்னையை வீழ்த்தி டெல்லி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
சென்னை அணிக்கு 176 ரன்கள் நிர்ணயித்த டெல்லி..!
சீனாவின் ஹவாய் ஆராய்ச்சி ஆய்வகத்தில் தீ விபத்து.!
தாமரைபாக்கம் இல்லத்தில் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை
பாடகர் எஸ்.பி.பி உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் - முதல்வர்
லடாக்கின், லேவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!
கருப்பு பேண்ட் அணிந்து விளையாடும் சென்னை, டெல்லி அணி வீரர்கள்..!
டெல்லியில் இன்று 4,061 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!
அனைத்து வரம்புகளையும் கடந்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்த பேராளுமை எஸ்பிபி - திருமாவளவன்
முழு அரசு மரியாதையுடன் நடைபெற  முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்