அடுத்த இடைத்தேர்தலில் களமிறங்கப்போகும் புரட்சித்தளபதி!!!

Published by
மணிகண்டன்

தமிழ் சினிமா நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் என் ஐரு சங்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருப்பவர் நடிகர் விஷால். மேலும் வர விஷால் மக்கள் இயக்கம் என்று தனது கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்தினார். இவர் ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் இடைதேர்தலில் நாமினேஷன் தாக்கல் செய்தார். ஆனால்கடைசி நேரத்தில் இவரது மனு நிராகரிக்கப்பட்டது.

அடுத்ததாக திருப்பரங்குன்றம் தொகுதியில் அந்த தொகுதி எம்.எல்.ஏ. இறந்துவிட்டதால், அந்த தொகுதியில் இடைத்தேர்தல் கூடிய விரைவில் நடக்க உள்ளது. இதில் விஷால் போட்டியிடுவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசியல் உலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்த புரட்சி தளபதி ரெடியாகிவிட்டார்.

DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

“ரகுபதி சட்டத்துறை அமைச்சரா? பேட்டை ரவுடியா? ” அண்ணாமலை கடும் விமர்சனம்!

“ரகுபதி சட்டத்துறை அமைச்சரா? பேட்டை ரவுடியா? ” அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…

2 hours ago

பாமக மாநாடு : உழவர்களின் முக்கிய 10 பிரச்சனைகள்… பட்டியலிட்ட ராமதாஸ்!

திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…

3 hours ago

திருவள்ளூர் ஊர்காவல்படையில் காலிபணியிடங்கள் அறிவிப்பு!  விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…

5 hours ago

அல்லு அர்ஜுன் மீது சரமாரி குற்றச்சாட்டு.! “இனி சிறப்பு காட்சி இல்லை” – முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி!

தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…

5 hours ago

பழைய கார் முதல் பாப்கார்ன் வரை! முக்கிய ஜிஎஸ்டி பரிந்துரைகள் இதோ…

ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…

5 hours ago

ரஷ்யா உயர் கோபுரங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்..! பதைபதைக்க வைக்கும் காட்சிகள்…

ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…

6 hours ago