Categories: சினிமா

இந்த நடிகர் தான் இந்தியன் படத்தில் நடிக்க வேண்டியது….!! பிரபல இயக்குனர் தகவல்….!!!

Published by
லீனா

இந்தியன் படமானது வெளியாகி ஹிட் ஆகியுள்ளபடம். இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். கமலஹாசன் நடித்துள்ளார். இந்த படம் மக்களிடையே சிறந்த வரவேற்பையும், பாராட்டுக்களையும்பெற்றது.

இந்நிலையில், இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் தயாரிக்கவுள்ளனர். இந்தியன் படம் குறித்து இயக்குனர் சங்கர் ஒரு பேட்டியின் போது பேசியுள்ளார். அவர் கூறுகையில் அவர் இந்த படத்தின் கதை எழுதும் போது ரஜினியை மனதில் வைத்து தான் எழுதினாராம்.

இந்நிலையில், அவரை நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளது. ஆனால் இறுதியில் முடியாமல் போன காரணத்தால் இந்த படத்தில் கமலஹாசன் நடித்துள்ளார் என்று கூறியுள்ளார். இதே போல் எந்திரன் படத்தில் கமல் நடிக்க வேண்டிய இடத்தில ரஜினி நடித்து அசத்தியுள்ளார் என பேட்டியில் கூறியுள்ளார்.

SOURCE : TAMIL.CINEBAR.IN

Published by
லீனா

Recent Posts

ENGvsAUS : “போட்டியின் குறுக்கே வந்த கனமழை”! தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தல்!

ENGvsAUS : “போட்டியின் குறுக்கே வந்த கனமழை”! தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தல்!

பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…

27 mins ago

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…

6 hours ago

செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!

சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…

7 hours ago

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

12 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

24 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

1 day ago