என்ஜாய் எஞ்சாமி பாடலின் மூலம் ரசிகர்களை மனதை கொள்ளையடித்த தெருக்குரல் அறிவு தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான ரஜினி, விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், உள்ளிட்ட பலர் படங்களின் பாடல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய பல பாடல்களும் ஹிட் என்று கூட கூறலாம்.
ஆனால், இவரை உலகம் முழுவதும் தெரிய வைத்த பாடல் என்றால் என்ஜாய் எஞ்சாமி பாடல் தான். இந்த பாடலை அவரே எழுதி சந்தோஷ் நாராயணன் இசையில் பாடாகி தீயுடன் இணைந்து பாடியிருந்தார். இவர் தற்போது பல பெரிய படங்களின் பாடல்களை எழுதி கொடுத்து வருகிறார்.
இதையும் படியுங்களேன்- அட்டகத்தி அஸீம்…பூமர் விக்ரமன்…டிவிட்டரில் அடித்துக்கொள்ளும் பிக் பாஸ் ரசிகர்கள்.!
இந்த நிலையில், தற்போது தனது காதலி யார் என்பதை தெருக்குரல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். காதலியுடன் எடுத்துக்கொண்ட முழு புகைப்படத்தை வெளியிடாமல் கால்கள் மட்டும் தெரியும் படி புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில் ” என் திமிரான தமிழச்சி கல்பனா இனிமேல் எங்களுடைய பயணம் ஒன்றாக தொடரும்” என பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து ரசிகர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தனது காதலியின் முகத்தை அறிவு காட்டவில்லை என்றாலும் கூட, கல்பனாவின் ஐடியை டேக் செய்துள்ளதால் ரசிகர்கள் அந்த கல்பனா யார் என்பதை பார்க்க முடிகிறது. கல்பனாவின் இன்ஸ்டாவில் ஏராளமாக அறிவி குறித்து பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…