நடிகை ஓவியாவின் நடிப்பில் தற்போது சர்ச்சையிலும் விமர்சனத்தையும் ஒரு சேர பெற்றுள்ள 90ml படம் இந்த படம் 18 வயதை தாண்டியவர்கள் பார்க்கக்கூடிய ஒரு படமாக வந்துள்ளது. படம் முழுவதும் பேரே மதுபாட்டில் விளம்பரம் போல உள்ளது என நினைத்தவர்களுக்கு எல்லாம் எதிர்பாராத ஷாக் கொடுத்தது சில வசனங்கள்.
இந்த படத்தில் 4 பெண்களின் தங்கள் நட்பு வட்டத்திற்குள் அடல்ட் விசயங்களை பேசிக்கொள்வது போல படம் டிரைலர் அமைந்துள்ளது.இந்த நிலையில் இயக்குநர் அனிதா உதீப் இயக்கத்தில் இந்த படத்திற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார். மேலும் ஓவியா விற்கு என்றே ஒரு ஆர்மி உள்ளது மேலும் இந்த படம் இளைஞர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.இதே வேளையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது 4 மில்லியன் பார்வைகளை கடந்து சவுக்கடி சர்ச்சைகளுக்கிடையில் சாதனை படைத்துள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…