நெல்சனின் முதல் தயாரிப்பு.. வித்தியாசமான லுக்கில் கவின்.! கவனம் ஈர்க்கும் ப்ரோமோ வீடியோ!

Published by
கெளதம்

Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது.

நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான அப்டேட்டும் தலைப்புடன் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, கவின் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தினை சிவபாலன் முத்துக்குமார் என்பவர் இயக்கவுள்ளார். படத்திற்கு ப்ளடி பெக்கர் ( Bloody Beggar) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தினை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தனது “FILAMENT” தயாரிக்கிறார். இந்த நிறுவனத்தின் முதல் படம் இதுவாகும், தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகப்படுத்தும் வகையிலும் வீடியோ அமைந்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியதாக சொல்லப்படுகிறது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், கவின் அடுத்ததாக இயக்குனர் இளன் இயக்கிய ‘ஸ்டார்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இப்படம் மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

தமிழ் விழித்தது., தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது -மு.க.ஸ்டாலின்

தமிழ் விழித்தது., தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது -மு.க.ஸ்டாலின் சென்னை : தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் டான் நிதி…

3 minutes ago

விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி : வக்பு வாரியம் என்பது இஸ்லாமிய மக்களால் தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆகும்.…

32 minutes ago

கே.ஜே.யேசுதாஸ் உடல்நிலைக்கு என்னவாயிற்று? மருத்துவமனையில் திடீர் சிகிச்சை!

சென்னை : எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் இருந்து சினிமாவில் பாட துவங்கி, தற்போது அஜித் - விஜயை தொடர்ந்து…

1 hour ago

சின்ன டீம் கூடதான் விக்கெட் எடுப்பார் பெரிய டீம் கூட முடியாது! ரஷித் கானை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்!

ஆப்கானிஸ்தான் :  அணியில் பந்துவீச்சில் தூண் என்றால் லெக்-ஸ்பின்னர் ரஷித் கான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அணியின் வளர்ச்சிக்கு…

2 hours ago

LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!

சென்னை : மும்மொழிக் கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "பெரியார், அண்ணா, கலைஞர்…

2 hours ago

சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!

சென்னை : தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் மாய்ந்த திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகியோரின்…

3 hours ago