இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இருவரும் கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களது திருமணம் சென்னைக்கு அருகே உள்ள நட்சத்திர விடுதியில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.சில கட்டுப்பாடுகளுடன் நடந்த இந்த திருமணத்தில் வரவேற்பு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்த பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டனர்.
மேலும், இவர்களது திருமண நிகழ்வின் ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் ( Netflix) வாங்கி வைத்திருந்ததன் காரணமாக, இந்த திருமணதிற்கு வருவபர்கள் அரங்குக்குள் செல்போனில் புகைப்படம் எடுக்க கூடாது என பல கண்டிஷன்கள் போடப்பட்டிருந்தது.
இவர்களது அந்த திருமண நிகழ்வை சுமார் 25 கோடி ரூபாய் வரை நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திடம் விற்றிருந்ததர்களாம். இதனையடுத்து, விக்னேஷ் சிவன் சில புகைப்படங்கள் மட்டுமே தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். இதனால் நெட்ப்ளிக்ஸ் ஒப்பந்தத்தை விக்னேஷ் சிவன் மீறிவிட்டார் அதனால் அவருக்கு நோட்டிஸ் கொடுக்கப்படது என செய்திகள் பரவியது.
இந்த நிலையில், வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ட்வீட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியீட்டு நயன்தாரா- விக்னேஷ் சிவன் காதல் அனுபவங்கள் டாகுமெண்டரி படமாக வருவதாகவும், விரைவில் வெளியாகவுள்ளதாம் அறிவித்துள்ளது.
சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி…
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…
ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த…