தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக கருதப்படுபவர் நடிகர் அஜித். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் சிவா இயக்கத்தில், அஜித்தின் நடிப்பில் வெளியான படம் விசுவாசம்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் பிரபல ஆடியோ நிறுவனமான Gaana அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், இந்தியாவிலேயே அதிகம் கேட்கப்பட்ட பாடல்களில் விஸ்வாசம் No 1 இடத்தை பிடித்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…