இந்த விசயத்தில் தளபதியை ஃபாலோ செய்துவிட்டார் தல அஜித்!

Default Image

திமுக தலைவர் மு.கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரின் நல்லடக்கம் இன்று பல போராட்டங்களுக்கு பிறகு மெரினாவில் நடந்தது. அதில் திரையுலகினர், பல அரசியல் கட்சி தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் அஜித் காலையிலேயே வந்துவிட்டார். நடிகர் விஜய் அமெரிக்காவில் இருப்பதால் வர இயலவில்லை அதலால் இன்று ஷூட்டிங்கை நிறுத்தி வைத்துவிட்டார்.
தல நடிக்கும் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வந்தது. அதுவும் கலைஞரின் இழப்புக்காக இன்று நிருதிவைக்கபட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்