காரில் இருந்து அணைக்காமல் சிகெரட் தூக்கி வீசிய நபருக்கு ரூ . 30, 000 அபராதம் விதிக்கப்படுள்ளது.

கனடா நாட்டில் காரில் இருந்து அணைக்காத சிகரெட்டை  தூக்கி வீசிய நபருக்கு கனடா நாட்டு போலீஸ்காரர் ஒருவர் 30, 000 ரூபாய் அபராதம் விதித்து உள்ளார்.

இந்த அபராதம் தொடர்பாக கனடா நாட்டு போலீஸ்காரர் அபராதம் விதித்த ஸ்லிப்பின் புகைப்படம் ட்விட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Image