உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் மருத்துவம்..!

கொள்ளு

இஞ்சி

 

ஆள்காட்டி விரல் அளவுக்கு இஞ்சியையும் சிறிது கொள்ளையும் எடுத்து நசுக்கி 100 ml தண்ணீர் விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

பின்வடிகட்டி சாரை எடுத்து கொண்டு சூடான 1/2 டம்ளர் பாலில் கலந்து கொள்ளவும் பின் தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை, எடை குறையும்.

உடம்பில் உள்ள கொழுப்பு குறையும்.

உடல்நலம் பெற்று நுரையீரல் சுத்தமாகும் சளித் தொந்தரவு நீங்கும் வாயு தொல்லை அறவே நீங்கும்.

இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இருந்தால் நீங்கிவிடும்.

Leave a Comment