கடலின் நடுவில் கப்பலில் இருந்த படியே விண்வெளிக்கு ஏவுகணையை அனுப்பி உலக அளவில் சாதனையை செய்துள்ளது சீனா. பல்வேறு துறைகளில் முன்னேறி இருக்கும் சீனாவின் இத்தகைய சாதனையை கண்டு உலக நாடுகள் பல வியப்பில் உள்ளன.

சீனாவின் ஷாண்டோங் கடலில் இருந்து இந்திய நேரப்படி, நேற்று பகல் 12.07 அளவில் ஏவப்பட்டுள்ளது.சீனாவின் இந்த சாதனைக்கு அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கும், விண்வெளி துறைக்கும் உலக நாடுகள் பல வாழ்த்து தெரிவித்துள்ள.