திருச்சி மாவட்டத்தில் இன்று முதல்வர் பயணிக்கும் வழித்தடத்தில் ட்ரோன்கள் பறக்க தடை
திருச்சி மாவட்டத்திற்கு முதல்வர் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இன்று முதல்வர் பயணிக்கும் வழித்தடத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்பட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.