35 C
Chennai
Wednesday, August 4, 2021

அமித்ஷாவுக்கு முதல்வர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து!

அமித்ஷாவுக்கு முதல்வர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து.

மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா, இன்று தனது 56-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு, பிரபலங்கள் பலரும், தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Latest news

Related news