#Breaking: “எடப்பாடி” பழனிசாமியை நெருங்கமுடியாத திமுக வேட்பாளர்.. 19,680 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

#Breaking: “எடப்பாடி” பழனிசாமியை நெருங்கமுடியாத திமுக வேட்பாளர்.. 19,680 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளரான முதல்வர் பழனிசாமி 30,129 வாக்குகள் பெற்று, 19,680 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளரான முதல்வர் பழனிசாமி 30,129 வாக்குகள் பெற்று, 19,680 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பத், 10,269 வாக்குகளை பெற்று தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.

Join our channel google news Youtube