தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து!

தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
உலகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. இதனால் தமிழகமே அடங்கிய நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலை உள்ளது. இந்த நிலை எப்போது மாறும் இயல்பு நிலை வரவேண்டும் என்பதற்காக பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் அவ்வப்போது வரும் ஒரு சில பண்டிகைகள் தான் மக்களை சந்தோஷப்படுத்துகிறது.
அதில் ஒன்றாக வருகின்ற புதன் கிழமை கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த கிருஷ்ண ஜெயந்தி பண்டிகைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முன்னதாகவே கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள் என்றும், அனைவரிடமும் அன்பு செலுத்தி பலன் கருதாது கடமையை செய்ய வேண்டும் என்னும் பகவத் கீதையின் போதனைகளை கடைப்பிடித்து எளிமையாக அடக்கத்துடன் இருப்பதை பின்பற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார்.
Rebekal

Recent Posts

ஏவல் ,பில்லி, சூனியத்திலிருந்து காக்கும் பிரத்தியங்கிரா தேவி ஆலயம் .!

பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…

1 hour ago

தலையில் பேன்டேஜ் உடன் வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.!

Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…

2 hours ago

தோனியின் ஸ்வாரஸ்யமான விஷயத்தை உடைத்த ருதுராஜ் ..!! யூடூபர் மதன் கௌரியிடம் கூறியது இதுதான் !!

Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…

2 hours ago

பீகாரில் பயங்கர தீ விபத்து… 6 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…

3 hours ago

உங்களுக்கு இதே வேலையாக போச்சி… பிரதமரிடம் நேரம் கேட்ட கார்கே.!

Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…

3 hours ago

நள்ளிரவில் அமோக வரவேற்பு ! குகேஷுக்கு மேலும் குவியும் பாராட்டுகள் !

Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…

3 hours ago