மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்த முதல்வர் பழனிசாமி.!

அனைத்து மகளிருக்கும், மகளிர் தின வாழ்த்துகள் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இன்று நாடு முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு, அனைத்து பெண்களுக்கும் மகளிர் தினம் வாழ்த்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் பழனிசாமி பெண்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

அதாவது, தங்களின் வாழ்வியலில் பல்வேறு சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்ளும் அனைத்து மகளிருக்கும், மகளிர் தின வாழ்த்துகள் என்றும் பெண்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி, பெண்கள் பாதுகாப்பை என்றும் உறுதி செய்வேன் என உறுதியளிக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்