9.4 C
London
Monday, October 18, 2021

ஆளுநருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு…!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சந்தித்து பேசுகிறார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சந்தித்து பேசுகிறார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆளுநரை சந்தித்து  பேசி வருகிறார்.

கடந்த மாதம் 14-ஆம் தேதி நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில், நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஏற்கனவே ஆளுநருக்கு அனுப்பட்ட நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து பேசுகிறார்.

spot_imgspot_img

Hot Topics

Read More