27.8 C
Chennai
Tuesday, June 15, 2021

#BREAKING: ஜூன் 17-ல் பிரதமரை சந்திக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!


6
/ 100


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 17 ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார்.

வருகின்ற ஜூன் 17 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கரும்பூஞ்சை மருந்து, கொரோனா தடுப்பூசி, நீட் தேர்வு , தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பிரதமர் மோடியிடம்  வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின், முதல் முறையாக பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news