இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 4.30 மணிக்கு முதல்வர் பழனிசாமி சந்திக்கவுள்ளார்.

தமிழக ஆளுநரான பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 4.30 மணிக்கு முதல்வர் பழனிசாமி சந்திக்கவுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதுகுறித்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து முதல்வர் விளக்கமளிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.