நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை..!

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை.

சென்னை, தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்கிறார். இந்த கூட்டத்தின் போது  சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

author avatar
murugan
Join our channel google news Youtube