#BREAKING: இன்று இரவு அமித்ஷாவிடம் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு..!

முதல்வர், துணை முதல்வர் இன்று இரவு 08.30 மணி அளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கின்றனர்.

புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் பிரச்சாரத்திற்காக வந்த அமித்ஷா இரவு சென்னை திரும்பயுள்ளார். இந்நிலையில், சென்னை ஐடிசி சோழா நட்சத்திர விடுதியில் பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று இரவு 08.30 மணி அளவில் சந்தித்து பேச உள்ளனர்.

இந்த சந்திப்பின்போது, பாஜக தொகுதி பங்கீடு ஒப்பந்தம் அமித்ஷா முன்னிலையில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனென்றால் தொகுதிப் பங்கீடு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வத்துடன் பாஜக மாநில நிர்வாகிகளுடன் ஏற்கனவே சந்திப்பு நடைபெற்றுள்ளது.

அதிமுக சார்பில் பாமக வுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜகவிற்கு அதிமுக சார்பில் எவ்வளவு தொகுதி ஒதுக்கப்படும்  என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிமுக சார்பில் பாஜகவிற்கு 18 தொகுதிக்குள் தான் ஒதுக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

murugan

Recent Posts

உலகின் மிகப்பெரிய மக்களாட்சி திருவிழா இன்று – இபிஎஸ்

Edappadi Palaniswami: இன்று உலகின் மிகப்பெரிய மக்களாட்சி திருவிழா என்று வாக்களித்த பின் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கும்…

3 mins ago

வாக்களித்த திரை பிரபலங்கள்…முதல் ஆளாக வந்த அஜித் குமார்!

Election2024 : நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் வாக்கு செலுத்தி வருகிறார்கள். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம்…

20 mins ago

விறுவிறு வாக்குப்பதிவு… காலை 9 மணி வரையில் தமிழக நிலவரம்….

Election2024 : காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7…

42 mins ago

இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்.. ஜனநாயக கடமையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்!

MK Stalin: இந்தியாவுக்கு தான் வெற்றி என்று ஜனநாயக கடமையை ஆற்றிய பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டியளித்தார். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம் மக்களவைத்…

49 mins ago

தொடங்கியது மக்களவை தேர்தல் திருவிழா.. 102 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு.!

Election2024 : 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் இன்று (ஏப்ரல்…

3 hours ago

வெற்றியை தொடருமா சிஎஸ்கே ? லக்னோவுடன் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதுகிறது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 34-வது போட்டியாக இன்று லக்னோ…

4 hours ago