30 C
Chennai
Thursday, June 24, 2021

திமுகவின் கோட்டையாக மாறும் சென்னை..,15 தொகுதியில் முன்னிலை ..!


10
/ 100


சென்னை மண்டலத்தில் 16 தொகுதிகளில் 15 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

இன்று காலை 8 மணி முதல் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக இடையே கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி 146 இடங்களில் திமுக கூட்டணியும்,  87 இடங்களில் அதிமுக கூட்டணியும் முன்னிலையில் உள்ளனர்.

அதிலும் குறிப்பாக சென்னை மண்டலத்தில் உள்ள 16 தொகுதிகளில் 15 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. துறைமுகம் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் முன்னிலையில் உள்ளார்.

Latest news

Related news