செம்பா – சஞ்சீவ் காதல் உண்மைதான்…!!! வெளிப்படையாக அறிவித்த செம்பா…!!!

ஆல்யா மனசா இவர் ராஜா – ராணி சீரியலில் சஞ்சீவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர்கள் உருவம் இந்த சீரியலில் காதல் ஜோடியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் உண்மையாகவே காதலிக்கிறார்கள் என சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், ராஜாராணி படத்தில் ஆர்யாவிடம் நஸ்ரியா பேசும் வசனத்தை டப்ஸ்மாஷ் செய்துள்ளனர். ” இப்போ என் புருஷன் நீ இருக்க ல ” என ஒரு வசனம் வருகிறது. இதனை செய்து அந்த வீடியோவில் ‘ this dubsmash is especially for #s’  என பதிவிட்டு, இவர்கள் இருவருக்கும் இடையிலான காதலை உறுதி செய்துள்ளனர்.

source : tamil.cinebar.in

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment