கர்ஜிக்கவில்லை..வீட்டுப் பூனை போல் மியாவ் செய்கின்றன…..வைரலாகும் வீடியோ…

சிறுத்தைகள் கர்ஜிக்கவில்லை, அவை வீட்டுப் பூனைகளைப் போல மியாவ் செய்கின்றன என்று நேச்சர் அண்ட் அனிமல்ஸ் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாக பரவிவருகிறது.

நேச்சர் அண்ட் அனிமல்ஸ்  தனது ட்விட்டர் பதிவில் சிறுத்தைகள் பயமுறுத்துகின்றன, ஆனால் இதுபோன்ற பெரிய பூனைகள் கர்ஜிக்க முடியாது என்பதை நீங்கள் அறிவீர்களா? இதை நம்புவதற்கு நீங்கள் கடினமாக இருந்தால், உங்கள் சந்தேகத்தை நீக்குகின்ற ஒரு வீடியோவை என சமூக ஊடகங்களில்  சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

விலங்குகள் மற்றும் பறவைகளின்  செய்கைகளின் வீடியோக்களை  நேச்சர் அண்ட் அனிமல்ஸ் தனது  ட்விட்டர் பக்கத்தில் அவ்வபோது பதிவிட்டு வரும் அதே போல கடந்த வியாழக்கிழமை  பகிர்ந்து கொண்ட ஒரு வீடியோ  வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் சிறுத்தைகள்  எல்லோரும் பாருங்கள் இது முக்கியமானது.
இங்கு சிறுத்தைகள் கர்ஜிக்கவில்லை, அவை வீட்டுப் பூனைகளைப் போல மியாவ் என்று கூறுகின்றன என்று பதிவிட்ட வீடியோ வைரலாகிய நிலையில் நெட்டிசனங்களும் ஆஹா, இந்தக் குரல் பயமுறுத்துவதில்லை. அவை மிகவும் அழகாக இருக்கின்றது என்று பதிவிட்டு வருகின்றனர்.

kavitha

Recent Posts

நாம் ஓட்டுப்போட்டு என்னவாகப்போகுது.? மாறும் நகர்ப்புற தேர்தல் மனநிலை.!

Election2024 : தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இருக்கும் மாவட்டங்களை விட குறைவான எண்ணிக்கையிலேயே பெருநகர பகுதி வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மக்களவை முதற்கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில்…

12 mins ago

21 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்! எந்த மாநிலத்தில் அதிக வாக்கு சதவீதம் அதிகம்?

Election2024: நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்ற 21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பார்க்கலாம். 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட…

24 mins ago

ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க! விஜய் ஆண்டனி வேதனை!

Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர்…

56 mins ago

தோனி என்ன வெளியே போனு சொல்லிட்டாரு – தமிழக வீரர் ஜெகதீசன் !!

Narayan Jagadeesan : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் வர்ணனையின் போது நாராயண் ஜெகதீசன், தோனியுடனான ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்திருந்தார். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ்…

1 hour ago

வாக்கு சதவீதத்தில் குளறுபடி… தமிழ்நாடு அறிவித்ததை குறைத்து அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்!

Election2024: தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில், வாக்கு சதவீதத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில்,…

1 hour ago

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி- ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ்…

5 hours ago