கல்லூரிக் கல்வி இயக்குநர் மாற்றம் – உயர்கல்வித்துறை அறிவிப்பு

கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணச்சந்திரனை நியமித்தது செல்லாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, ஊட்டி அரசுக் கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி, கல்லூரிக் கல்வி இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று
உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment