34.4 C
Chennai
Friday, June 2, 2023

40 லட்சம் வாடகை…25 கோடி வருமானம்..! ஆப்பிள் நிறுவனத்தின் அரிய சாதனை..!

இந்தியாவில் ஆப்பிளின் விற்பனை நிலையங்கள் தலா ரூ.22 முதல்...

200 இந்திய மீனவர்களை விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு.!

அரேபிய கடல் எல்லையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 200 இந்திய...

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நிறைவு!

கரூரில் 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை...

மத்திய அமைச்சர்களின் துறைகள் மாற்றம்!

மத்திய அமைச்சர்களின் துறைகளை மாற்றம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, மத்திய சட்டத்துறை அமைச்சராக அர்ஜூன் ராம் மேக்வால் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு சட்டத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீதித்துறையில் தலையிடுவதாக எழுந்த புகாரை அடுத்து சட்டத்துறை அமைச்சர் பதவியில் இருந்து கிரண் ரிஜிஜு மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு புவி அறிவியல் துறை அமைச்சராக மாற்றம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இரு அமைச்சர்களின் துறைகள் மாற்றம் குறித்த பிரதமர் மோடியின் அறிவிப்பை ஏற்பதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தகவல் தெரிவித்துள்ளார்.