சேலம் To சென்னை சேவையில் மாற்றம் .!

சேலத்திலிருந்து சென்னைக்கு அனைத்து  நாட்களும் இயக்கப்பட்டு வந்த விமான சேவை மாற்றம் செய்யப்படுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்பட்டு வந்த சேலம்Toசென்னை விமான சேவை அக்,.25 முதல் செவ்வாய்,புதன் ஆகிய தினங்களில் இயக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

அறிவிக்கப்பட்ட இரண்டு கிழமைகள் தவிர மற்ற 5 நாட்களும் விமானம் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து காலை 8.15க்கும் புறப்படும் விமானம் 8.15 சேலத்திற்கு சென்றடையும் என்றும் மறுமார்க்கமாக சேலத்திலிருந்து 8.36க்கு புறபட்டு சென்னை 9.35க்கு வரும் என்று தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
kavitha