29 C
Chennai
Wednesday, June 7, 2023

மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்

பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை...

இன்று கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்.!

ஒடிசா ரயில் விபத்தால் ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா...

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் எச்சரிக்கை.!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இன்று தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது, புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவியது. காலை 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது சேலம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.