தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு.!

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் காரைக்காலில் இன்று முதல் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. காரைக்காலில் மூன்று நாட்களும், தமிழகத்தின் தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களும் மிதமான மழை பெய்யலாம் என்றும் அறிவித்துள்ளது.

author avatar
Muthu Kumar

Leave a Comment