நீலகிரி மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

நீலகிரி மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கன மழைக்கு பெய்ய கூடும் எனவும்  அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு  வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரத்தில் கனமழையால் சில இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. அநதவகையில் அவலாஞ்சி, தீட்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கன மழையினால் சேதமடைந்த உயர்மின் அழுத்த கோபுரங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

]]>

Latest Posts

"விவசாயிகளுக்கு சேவை செய்யவே மத்திய அரசு உள்ளது!"- பிரதமர் மோடி
தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
6 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை நாளை முதல் திறப்பு.!
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி.!
சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை - மாநில அரசு
#BREAKING: வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம்..!
அமெரிக்காவில் டிக்டாக் செயலி தொடர்ந்து செயல்பட அதிபர் டிரம்ப் அனுமதி!
#BREAKING: எதிர்க்கட்சியினர் கடும் அமளி.. மாநிலங்களவை ஒத்திவைப்பு.!
காற்றழுத்த தாழ்வு பகுதி..நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.!
உலகளவில் கொரோனா பாதிப்பு 3.09 கோடியாக உயர்வு.!