தமிழ்நாட்டுக்கு ரூ.183.67 கோடியை விடுவித்துள்ளது மத்திய அரசு!

வருவாய் பற்றாக்குறை மானியமாக தமிழகத்துக்கு இந்த மாதம் ரூ.183.67 கோடியை விடுவித்தது மத்திய அரசு.

வருவாய் இழப்பை ஈடுகட்டும் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ.183.67 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதுபோன்று வருவாய் இழப்பை ஈடுகட்டும் திட்டத்தின் கீழ் 17 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.9871 கோடியை மத்திய அரசி விடுவித்துள்ளது. 2021-22-ல் தமிழகத்துக்கு மொத்தம் ரூ.1836.67 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்