லாக்டவுனில் எளிமையாக திருமணத்தை முடித்த பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி.! அழகிய புகைப்படங்ள் இதோ.!

பிரபல மலையாள டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான மீரா அனில், விஷ்ணு என்பவரை

By ragi | Published: Jul 16, 2020 05:38 PM

பிரபல மலையாள டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான மீரா அனில், விஷ்ணு என்பவரை திருமணம் செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே வருத்தமளிக்கும் சம்பவங்களை போல சில நல்ல விஷயங்களும் இந்த ஊரடங்கில் நடந்து வருகிறது. ஆம் பிரபலங்கள் பலர் தங்களது திருமணத்தை எளிமையான முறையில் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல மலையாள தொலைக்காட்சியான ஏசியானெட்டில் காமெடி ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியை 8 ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருபவர் மீரா அனில்.

இவர் மிலி என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் தொழிலதிபரான விஷ்ணு என்பவரை கரம் பிடித்துள்ளார். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்த இத்தருணத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலு‌ம் பல பிரபலங்கள் இந்த புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram
 
Asianet Comedy Stars anchor Meera Anilkumar is Married to the Love of her life Vishnu! ?? Join us to wish them both a Happy Married life. ❤️? Officially covered by Moonwedlock team!?? MUA @sijanmakeupartist Styling @vasudevan.arun . . #celebritywedding #asianetcomedystars #meeraanil #meerawithvishnu . . #wedding #Kerala #lockdownevents #lockdownwedding #weddingdiaries #weddinggoals #weddingphotos #weddingphotography #couple #couplegoals #weddingday #traditionalwedding #hinduwedding #keralahinduwedding #weddingphoto #wedmegood #weddingstyles #weddingstory #kochi #kochiwedding #keralaweddingstyle #keralawedding #keralaweddingphotos #keralaweddingtrends #keralaweddingphotography #Moonwedlock

A post shared by Moonwedlock Wedding Company (@moonwedlock) on

Step2: Place in ads Display sections

unicc