தனது 27-வது பிறந்தநாளை கொண்டாடும் செம்பருத்தி சீரியல் கதாநாயகி!

இந்தியாவை சேர்ந்த ஷபானா ஷாஜகான் பிரபலமான தொலைக்காட்சி தொடர் நடிகையாவார்.

By leena | Published: Aug 29, 2019 12:40 PM

இந்தியாவை சேர்ந்த ஷபானா ஷாஜகான் பிரபலமான தொலைக்காட்சி தொடர் நடிகையாவார். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், இவர் செம்பருத்தி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஷபானா கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் 1993-ம் ஆண்டு, ஆகஸ்ட் 29-ம் தேதி பிறந்துள்ளார். இவர் செம்பருத்தி சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடிப்பதால், இவரை பார்வதி என்று சொன்னால் தான் மக்களுக்கு தெரியும். இவர் இன்று தனது 27-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிற நிலையில், பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc