வெளியானது ஏ.ஆர்.ரகுமானின் கள்ள களவானி! CCV அப்டேட்!!

மணிரத்னம் இயக்கத்தில், சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படம் அடுத்த வாரம் ரிலீசாக உள்ளது.

இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீசாகி 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து நல்ல வரவேற்றபை பெற்றறுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ஒவ்வொன்றாக ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றும் நிலையில் தற்போது கள்ள களவானி எனும் பாடல் வெளியாகியுள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment