முதல் நாள் இத்தனை கோடி வசூலாகுமா? செக்கசிவந்த வானம் கலெக்ஷ்ன்!!!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடித்து நாளை வெளிவரவுள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதன் புக்கிங் பெரும்பாலும் ஹவுஸ்புல் காட்சிகளாக நிரம்பி வருகிறது. இப்பட்த்தின் முதல் காட்சி நாளை காலை 5 மணிக்கு துவங்க உள்ளது. இதன் அனைத்து காட்சிகளும் எல்லா இடங்களிலும் எந்தவித தடையும் இல்லாமல் வெளியாகினால், இப்படம் முதல் நாளில் 8 கோடி வசூல் செய்யும் என விநியோகிஸ்தர்கள் கூறினர்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment