இந்தியா வருத்தம்!மாலத்தீவில் நிலவும் அரசியல் நெருக்கடி குறித்து கருத்து ….

இந்தியா கூறியது,  மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி வருத்தத்தைத் தருவதாக தெரிவித்துள்ளது. மாலத்தீவில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை விடுவிக்கவும், 12 எம்பிக்களின் தகுதி நீக்கத்தை ரத்து செய்தும், அதிபர் யாமீனின் நடவடிக்கைக்கு எதிராக...

உலகின் அதிவேகத்தில் செல்லக் கூடிய ராக்கெட்!புதிய சாதனை …

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதிவேகத்தில் செல்லக் கூடிய உலகின் மிக சக்தி வாய்ந்த ராக்கெட்டை  விண்ணில் செலுத்தி சோதனை செய்ய தயாரானது. விண்வெளி தொழில்நுட்பத்தில் கோலோச்சி வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது, சில நாட்களிலேயே...

டிரம்ப் -மெலானியா உறவில் விரிசல் ஏற்படுகிறதா ?கையை தட்டிவிட்ட மெலானியா….

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மனைவியின் மெலானியாயாவின்  கையைப்பிடிக்க முயற்சிப்பதும், அதை  தவிர்ப்பதும் கூடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. அமெரிக்க அதிபர் டிரம்பும், தனது மனைவி மெலானியாவும் இஸ்ரேலுக்கு சென்றிருந்தபோது, அவர்களுக்கு பிரமாண்ட வரவேற்பு...

4 நாட்களுக்குப் பிறகு எண்ணெய் கப்பல் விடுவிப்பு!

4 நாட்களுக்குப் பிறகு மேற்கு ஆப்பிரிக்காவில், கினியா வளைகுடா பகுதியில் 22 இந்திய மாலுமிகளுடன் கடத்தப்பட்ட எண்ணெய்க் கப்பலை,  கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர். எம்டி மெரைன் எக்ஸ்பிரஸ் (MT Marine Express) என்ற சரக்குக் கப்பல்...

சீனாவின் இடைமறித்து தாக்கி அழிக்கும் ஏவுகணை !

சீனா புதிதாக   ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. HQ 9 என்ற ஏவுகணை தடுப்பு அமைப்பை சீனா மேம்படுத்தி வருகின்றது. இதன்படி ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள கோர்லா சோதனைத்...

அமெரிக்க பங்குசந்தைகள் கடும் வீழ்ச்சி !

நேற்று வர்த்தக நேரத் தொடக்கத்தில் அமெரிக்க பங்குச்சந்தை   கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அமெரிக்காவின் பங்குசந்தை  30 முன்னணி நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும் டோ ஜோன்ஸ், ஆயிரத்து 600 புள்ளிகள் வரை சரிந்தது. இதேபோல் ...

என்ன நடந்தாலும் அதிபர் பதவியை விட்டு விலகப் போவதில்லை!

தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா (Jacob Zuma) கடும் ஊழல் புகாரில் சிக்கியுள்ள நிலையில்   அதிபர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்...

தமது திருமண செய்தியை தாமே பிரேகிங் நியூஸாக அறிவித்த நிருபர் !

தமது திருமணம் குறித்த செய்தியை தாமே பிரேகிங் நியூஸாக அறிவித்த வீடியோ காட்சிகள்   சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவுகிறது. சிட்டி 41 என்ற  பாகிஸ்தான் செய்தித்தொலைக்காட்சியில்  பணிபுரியும் நிருபர் ஒருவர், மணக் கோலத்திலேயே...

அமெரிக்காவின் சாதனையை முறியடித்த ரஷ்யா!

நாசாவின் சாதனையை ஸ்பேஸ் வாக்(Space Walk)  என்ற நிகழ்வில் ரஷ்ய வீரர்கள் முறியடித்தனர். விண்வெளி நிலையத்துக்கு வெளியே வீரர்கள் செயல்படும் நிகழ்வு ஸ்பேஸ் வாக் என்று அழைக்கப்படுகிறது. விண்வெளி நிலைய சரிபார்ப்புப் பணிக்காக நிலையத்தில் இருந்து...

சாம்சங் தலைவர் விடுவிப்பு! சிறை தண்டனை பெற்ற சாம்சங் தலைவர் ஜே ஓய் லீ விடுவிப்பு …

சிறை தண்டனை பெற்ற சாம்சங் தலைவர் ஜே ஓய் லீ முன்னாள் தென்கொரிய அதிபருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில்  விடுவிக்கப்பட்டிருக்கிறார். தென் கொரியாவின் மேல் முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. லீக்கு விதிக்கப்பட்ட ஐந்தாண்டு...

Latest news