ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை பற்றி இத்தாலி பிரதமர் கடும் விமர்சனம்!!

இத்தாலிக்கு அகதிகள் அதிக அளவில் வருவதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் பாலோ ஜென்டிலோனி தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். மேற்கத்திய பால்கன் பிரதேச...

டிரம்ப் மீது பார்லிமென்டில் கண்டன தீர்மானம்!!

மெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப், கடந்த ஜனவரியில் பதவியேற்றார். அமெரிக்காவில், கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனநாயக கட்சியை சேர்ந்த, எம்.பி.,யான, பிராட்...

இந்திய கடற்படை அதிகாரி தாய்க்கு பாகிஸ்தான் செல்வதற்கு விசா ..

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி, குல்பூஷண் ஜாதவ், தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி, பாகிஸ்தான் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளது. இவருக்கு, பாக்., ராணுவ கோர்ட் விதித்த மரண தண்டனையை, சர்வதேச...

”பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை” நவாஸ் ஷெரீப் அதிரடி

 'பனாமா கேட்' மோசடி தொடர்பான ஊழல் வழக்கை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக, பதிவு செய்ய வேண்டும் என, கூட்டு விசாரணைக்குழு பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து, 'நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும்'...

தீவிரவாதிகளின் வேறிச்செயல்: 4 போலீசார் மரணம்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் , பலுசிஸ்தான் மாகாணத்தில், போலீசார் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது, தலிபான் பயங்கரவாதிகள் நேற்று, துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.  இதில், போலீஸ் உயர் அதிகாரி உட்பட நான்கு போலீசார்,...

நோபல் பரிசு பெற்ற ஜியாபோ மரணம்.., உலக நாடுகள் இரங்கல்

சீனாவை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் லி ஜியாபோ(61), கம்யூனிச பாதையில் இருந்து ஜனநாயக பாதைக்கு சீனா மாற வேண்டும், ஒரு கட்சி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து...

சூரியனின் வாழ்நாள் முடிய போகிறது.. நாசா அதிர்ச்சி தகவல்!!!

நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் சூரியனில் 74,560 மைல் அகலம் கொண்ட சூரிய கோட்டையை கண்டறிந்துள்ளது. இது பூமியை விட 19 மடங்கு பெரிது. இந்த பகுதி சூரியனின் மற்ற பகுதிகளை விட...

வயதான ரியல் ஹீரோ..அசர்பைஜான் நாட்டில் அனைவரும் ஆச்சரியத்தில்!!!

அசர்பைஜான் நாட்டில் கார் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த காரின் பின்னால் மற்றொரு கார் மோதியது. இதில், முன்னால் சென்ற காரில் தீப்பிடித்தது. இதனால் காரில் இருந்தவர்கள் அச்சத்தில்  சத்தம்போட்டனர்.கார் தீப்பிடித்து எரிந்ததால்...

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.., மக்கள் பீதி!!

வடகொரியாவில் 5.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.அணு ஆயுத சோதனையால் நிலநடுக்கம் ஏற்படவில்லை என வல்லுநர்கள் மறுத்துள்ளனர். இருப்பினும்எப்பொழுது என்ன நடக்கும் என்று தெரியாமல் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அணு ஆயுதத்தை குவிக்கிறது இந்தியா… கவலையில் அமெரிக்கா

வாஷிங்டன்:இரு அமெரிக்க அணு விஞ்ஞானிகள் இந்தியா சீனாவுக்காக தனது அணு ஆயுத உற்பத்தியை நவீன மயமாக்கி அதிகரித்துள்ளதாக கூறி உள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த அணு விஞ்ஞானிகள் ஹேன்ஸ் எம் கிறிச்டென்சன் மற்றும் ராபர்ட் எஸ்...