fbpx

சீனாவின் நிதியை உயர்த்துவது எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தல் ஆகாது?

சீனாவில் நாட்டின் பாதுகாப்புக்கு செலவிடும் நிதியை உயர்த்துவது எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தல் ஆகாது என  சீனா தெரிவித்துள்ளது. சீனா எவ்வளவு நிதி ஒதுக்கும் என்பதை அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த சில...

 பாகிஸ்தானில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் செனட் அவை உறுப்பினராக தேர்வு!

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இந்துப் பெண் ஒருவர் பாகிஸ்தானில் முதல்முறையாக செனட் அவை உறுப்பினராக தேர்வாகி உள்ளார். சிந்து மாகாணத்தில் உள்ள நகர்பர்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 39 வயதான பெண் கிருஷ்ண குமாரி கோலி. இவர்...

சீனாவில் ட்ரக் நின்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்து!

சுங்கச்சாவடியில் நின்றிருந்த ஒரு காரை, டிரக் ஒன்று மோதி தள்ளிக்கொண்டு செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் சீனாவில் வெளியாகியுள்ளன.கடந்த 1-ஆம் தேதி சீனாவின் யின்சுவான்(Yinchuan) நகரில் இந்த சம்பவம் நடைபெற்றது. அதிவேகத்தில் வந்த டிரக்கில் திடீரென பிரேக்...

அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழ்ச்சி ….சீன அதிபர் ஜீ ஜின்பிங் சக்தி வாய்ந்த தலைவர்….

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , சீன அதிபரின் பதவிக் காலம் காலவரையின்றி அதிகரிக்கப்படுவதற்கான நடவடிக்கையை சுட்டிக்காட்டி,  ஜீ ஜின்பிங்கை பாராட்டியுள்ளார். தற்போது சீனாவின் அதிபராக உள்ள ஜீ ஜின்பிங்கின் பதவிக்காலம் 2022ஆம்...

ஆஸ்திரேலியாவில் கோலாகலம் ….ஒரே பாலினத்தவரை திருமணம் செய்தவர்களுக்கான வினோத விழா!

ஒரே பாலினத்தவரை திருமணம் செய்து கொள்வோருக்கான அமைப்பின் 40வது ஆண்டு விழா கோலாகலமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் ஒரே பாலினத்தவரை திருமணம் செய்து கொள்ள உரிமை கோரி பல ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த...

வடகொரியாவுக்குப் தென்கொரிய உயர்தலைவர்கள் பயணம்!

தென்கொரிய அதிபர் அலுவலகம் தென்கொரிய உயர் அதிகாரிகள் வடகொரியாவுக்குச் சென்று பேச்சு நடத்த உள்ளதாகத்  அறிவித்துள்ளது. தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் பகை நீடித்து வந்த நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரிய வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். போட்டியின்...

மகளிர் மட்டும் மாரத்தான் !!!

சவுதி அரேபியாவில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற மாரத்தான் போட்டி முதல் முறையாக நடைபெற்றுள்ளது. சவுதியில்,  சவுதி அரேபியா விஷன் 2030 என்ற தொலைநோக்குத் திட்டத்தின் படி, பெண்களுக்கு அந்நாட்டில் இதுவரை அளிக்கப்படாத பல்வேறு உரிமைகள்...

அமெரிக்காவில் பனிப்புயல் !!!

அமெரிக்கா: பனிப்புயலில் சிக்கி 5 பேர் பலி அமெரிக்காவில் உள்ள கிழக்கு மாகாணங்களில் பனிப்புயல் தாக்கத்தினால் 5ற்கும் மேற்ப்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் கிழக்கு கடலோர மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கடும் பனிபுயல் வீசி...

கனடா நாடாளுமன்ற உறுப்பினர் மறுப்பு !ஜஸ்பால் அத்வாலுக்கு அழைப்பு விடுக்கவில்லை….

கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ரண்தீப் சராய் இந்தியாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் நிகழ்ச்சிக்குக் காலிஸ்தான் தீவிரவாதி ஜஸ்பால் அத்வாலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த மாதம் குடும்பத்துடன் இந்தியாவில்...

ரஷ்ய அதிபர் புதின் திட்டவட்டம்! ரஷ்யாவால் உலக நாடுகளிடையே ஆயுதப்போட்டி……..

ரஷ்ய அதிபர் புதின்  கூறியது,  ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ள அதிநவீன ஏவுகணைகளால், உலக நாடுகளிடையே ஆயுதப்போட்டி வலுப்பெற்றுள்ளது. எந்த ஏவுகணை தடுப்பு அமைப்பாலும் கட்டுப்படுத்த முடியாத அணுஆயுத ஏவுகணை, வரம்பற்ற தொலைவு செல்லும் ஏவுகணை...