தொழில்நுட்பம்

ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பல் சோதனை ஓட்டம்!

ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பல் சோதனை ஓட்டம்!

3 வது ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பல் சோதனை ஓட்டம் நடைபெற்றது. மும்பையில் உள்ள மசகோன்(Mazagon) கப்பல் கட்டும் தளத்தில், ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிகள் கட்டப்பட்டு வருகின்றன....

இந்த செயலியை பயன்படுத்தாதீர்கள் !ரகசியங்களை திருடும் மொபைல் போன் செயலி …

இந்த செயலியை பயன்படுத்தாதீர்கள் !ரகசியங்களை திருடும் மொபைல் போன் செயலி …

இராணுவ ரகசியங்களை ஸ்ட்ரவா  (Strava) என்னும் மொபைல் செயலி வெளியிட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ட்ரவா  (Strava) எனும் மொபைல்போன் செயலி பயனாளரின் செயல்பாட்டையும், அவர் பயன்படுத்தும் வழித்தடத்தையும் பதிவு...

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி!இலவச அழைப்புகளை நிறுத்துகிறது பிஎஸ்என்எல்……….

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி!இலவச அழைப்புகளை நிறுத்துகிறது பிஎஸ்என்எல்……….

தொலைதொடர்பு நிறுவனங்கள் ஜியோவின் வருகையால் பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றது. இந்நிலையில்  இரவு 9 மணிக்கு மேலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் இலவச அழைப்புகள் திட்டத்தை பி.எஸ்.என்.எல்....

இனி இந்த ஆண்டு  வரும்  ஐ -போன்கள் குறித்த ருசீகர கணிப்பு! எந்த மாடல் எப்படி ?

இனி இந்த ஆண்டு வரும் ஐ -போன்கள் குறித்த ருசீகர கணிப்பு! எந்த மாடல் எப்படி ?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன்கள் என்றாலே உலக அளவில் பெரிய வரவேற்ப்பு இருக்கும்.இந்நிலையில் இதன் கணிப்பாளர் தற்போது இது குறித்து ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார். கே.ஜி.ஐ  (K G...

ஜிப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்தும்  ‘எஸ்டீம்’

ஜிப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்தும் ‘எஸ்டீம்’

ஒரு தயாரிப்பு பல காரியங்களை செய்யமுடியும் என்பது ஒரு வயர்லெஸ்ஸ்பீக்கர் உங்கள் ஃபோனை சார்ஜ் செய்யமுடியும் என்றும் அல்லது LED டார்ச் உங்கள் பிடித்தமான ரேடியோ சேனல்களைக்...

ஜியோவா?ஏர்டெல்லா? எந்த ஆபார் சிறந்தது?ஆபாருடன்  களமிறங்கியது ஜியோ……

ஜியோவா?ஏர்டெல்லா? எந்த ஆபார் சிறந்தது?ஆபாருடன் களமிறங்கியது ஜியோ……

ஜியோ வந்து ஒரு வருடம் ஆன நிலையில் தற்போது வரை அதன் மவுசு குறையவில்லை .குறிப்பாக மற்ற நிறுவனங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின.சமீபத்தில் தான் ஏர்டெல் சலுகைகளை அறிவித்த...

ஆதார் என் குறித்து உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி ?

ஆதார் என் குறித்து உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி ?

அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதார் ஒன்றே போதுமானதா என்று அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதே போன்று ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட விவரங்கள் ஏற்கனவே தனியார் நிறுவனங்களுக்கு தாரை...

அமெரிக்க நிறுவனம் யோசனை! இந்திய ராணுவத்திற்காக பிரத்யேக போர்விமானங்கள் ……..

அமெரிக்க நிறுவனம் யோசனை! இந்திய ராணுவத்திற்காக பிரத்யேக போர்விமானங்கள் ……..

அமெரிக்கா மற்றும் இந்திய இடையே பல்வேறு இராணுவ ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்திய ராணுவத்திற்காக பிரத்யோக போர்விமானங்கள் தயாரிப்பது தொடர்பாக அமெரிக்க நிறுவனம் தீவிர ஆலோசனையில்...

விரைவில் எஸ்.ஆர். 71 பிளாக்பேர்டு  அதிவிரைவான உளவு விமானம்!

விரைவில் எஸ்.ஆர். 71 பிளாக்பேர்டு அதிவிரைவான உளவு விமானம்!

அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் பனிப்போர் நிலவி வந்த காலக்கட்டத்தில் அமெரிக்க விமானப் படையில் எஸ்.ஆர். 71 பிளாக்பேர்டு என்கிற அதிவிரைவான உளவு விமானம் பயன்படுத்தப்பட்டது. மணிக்கு இரண்டாயிரம்...

ஆய்வில் அதிர்ச்சி தகவல்!மொபைல் போனில் ஆப் பயன்பாடு குறித்து அதிர்ச்சி தகவல் ….

ஆய்வில் அதிர்ச்சி தகவல்!மொபைல் போனில் ஆப் பயன்பாடு குறித்து அதிர்ச்சி தகவல் ….

புதுமை இல்லாததால் மொபைல் ஆப் பயன்பாடு குறைகிறதா? என  ஒரு  ஆய்வு முடிவில்  புதிய தகவல் வெளியாகியுள்ளது.. மக்களின் பல்வேறு தேவை, தகவல், பொழுதுபோக்கு உள்ளிட்டவற்றிக்கு மொபைல்...

Page 79 of 84 1 78 79 80 84