fbpx

பிளிப்கார்ட் நிறுவனம் சிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனத்திடமிருந்து நிதி!

பிளிப்கார்ட் நிறுவனம் சிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனத்திடமிருந்து  ரூ.4,843 கோடி நிதி திரட்டியுள்ளது. இந்த நிதியை இந்தியாவில் தனது சந்தையை விரிவுபடுத்துவதற்காக செலவிட உள்ளது.அலிபாபா, அமேசான் போன்ற ஆன்லைன் போட்டியாளர்களை சமாளிக்க இந்த நிதியை...

ஆப்பிள் : மேக்புக் ஏர் அறிமுகம் !!!

KGI செக்யூரிட்டீஸ் ஆய்வாளர் மிங்-சி குயோவின் புதிய அறிக்கையின்படி ஆப்பிள் அதன் பிரபலமான மேக்புக் ஏர் மலிவான மாறுதல்களைத் தொடங்குகிறது. KGI செக்யூரிட்டீஸ் ஆய்வாளர் மிங்-சி குவோ (9to5Mac வழியாக) ஒரு புதிய அறிக்கையின்படி,...

வாட்ஸ்அப் (WhatsApp) புதிய அறிமுகம் !!!

வாட்ஸ்அப் (WhatsApp)பில் அனுப்பிய செய்திகளை நீக்குவதற்கு டெலிட் அம்சத்தை ஏழு நிமிடங்களாக இருந்ததை தற்போது , 4096 வினாடிகளில் அல்லது 68 நிமிடங்கள் மற்றும் 16 வினாடிகளாக மாற்றியுள்ளது. புதிய WhatsApp அம்சங்களை சோதிக்கும் ஒரு...

சரஹா அப்ளிகேஷன் இனி கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்காது…!!

  சரஹா என்ற அப்ளிகேஷன் கூகுள் ப்ளே ஸ்டோரில் லட்சக்கணக்கானவர்களால் டவுன்லோட் செய்யப்பட்டது. இந்த சரஹா அப்ளிகேஷன் ரகசியமாக மெசேஜ் அனுப்பும் வசதியை அதன் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது . யாரிடமிருந்து...

வெளியானது வியாழன் கிரகத்தின் புதிய புகைப்படம்!

வியாழன் கிரகத்தின் புதிய படமொன்றை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா,  தற்போது வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ‘ஜூனோ’ என்ற விண்கலத்தை, வியாழன் கிரகத்தை ஆய்வு செய்வதற்கு  அனுப்பியது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி...

கேடிஎம் ட்யூக் 200 பைக்கின் விசேஷம்!!

கேடிஎம் ட்யூக் 200 பைக் இந்திய இளைஞர்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற பைக் மாடல். கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாடலில் எதிர்பார்த்த அளவு மாற்றங்கள் இல்லை என்பது...

சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகம் !!

சீனாவில் டீப் லேர்னிங் செயற்கை நுண்ணறிவு கொண்ட சியோமி நிறுவனத்தின் 40-இன்ச் மி டிவி 4ஏ என்ற மாடல், பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்பின்பு கடந்த ஜனவரி மாதம் 50-இன்ச் 4கே எச்டிஆர்...

பேரிடர்களை துல்லியமாக அறிவதற்கான கோஸ் எஸ் (GOES S) என்ற செயற்கைகோளை விண்ணில் ஏவியது நாசா!

நாசா  வானிலை நிலவரங்களை முன்கூட்டியே அறிவதற்கான மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. கோஸ் எஸ் (GOES S) என்ற அந்த செயற்கைகோள் அட்லஸ் 5 ராக்கெட் மூலம் கேப் கேனவரலில் (cape canaveral) உள்ள...

அமெரிக்கா திட்டவட்டம்!ரஷ்யாவின் சோதனைக்கு நாங்கள் பயப்படமாட்டோம் …..

 அமெரிக்கா ரஷ்யாவின் ஹைப்பர்சானிக் ஏவுகணை உட்பட எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த டிசம்பர் 1-ம்...

கேலக்ஸி ஜே3 : ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோவுடன் களமிறங்குகிறது

  மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி ஜே3(2018) ஸ்மார்ட்போன்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் இப்போது இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும் சாம்சங் நிறுவனம் விரைவில் பட்ஜெட் விலையில் இந்த கேலக்ஸி ஜே3(2018) ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்தப்படும்...