தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை…!சீரமைப்பு பணிகளில் பின்னடைவு…!

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் உள்ள  வேதாரண்யம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளது.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டாரங்களில் மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம் திண்டிவனம்,...

கஜா புயல் பாதித்த 4 மாவட்டங்களுக்கு பெட்ரோல், டீசல் தேவைக்கு…! உதவி எண்களை இந்தியன் ஆயில் நிறுவனம்...

தஞ்சை,திரூவாரூர்,நாகை ,புதுகோட்டை  ஆகிய 4 மாவட்டங்களில் மக்களுக்கு பெட்ரோல்,டீசல் தேவைக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் த்மிழத்தில் 4 மாவட்டங்களை உலுக்கி எடுத்துள்ளது.இதில் நாகை,தஞ்சை,புதுக்கோட்டை,திருவாரூர் மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.இதனால் மாவட்டங்களில் மக்கள்...

அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகமல் முன்பாக பொதுமக்கள் திடீர் சாலை மறியல் …!

அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகமல் முன்பாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கஜா புயல்  தமிழகத்தை கடந்து கேரளாவிற்கு சென்று விட்டது.இருந்தாலும் தமிழகத்தில் பல பகுதிகளில் பாதிப்புகள் அதிகம் உள்ளது. இந்நிலையில் கஜா புயலால் அதிகம்...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உயிரை காவு வாங்கிய கஜா…!!! சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை...

கஜா புயல் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு. கோரத்தாண்டவமாடிய கஜா புயல் பல இடங்களில் உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்நிலையில் பட்டுக்கோட்டை அருகே சிவக்கொல்லையில்...

திருச்சி, தஞ்சாவூரில் பரவலாக மழை…!!!

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மலை பெய்து வருகிறது. இந்நிலையில், திருச்சி மற்றும் சுற்றுவட்டாரங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மற்றும்...

ஜாமீனில் வெளிவந்த ரவுடி………..தலையை வெட்டி கொலை…..போலீஸார் வலைவீச்சு…!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஜாமீனில் வெளிவந்த ரவுடியின் தலையை துண்டித்துக் கொடூர கொலை நடந்துள்ளது. பிரபல ரவுடி தம்பாகார்த்தி என்பவன் முன்பு ஏழு பேர் கொண்ட கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டான். இதுதொடர்பாக வழக்குப்...

மாரியம்மன் கோவிலில் மளமளவென மடிந்து கிடக்கும் மீன்கள்…!!!

பிரசிதிபெற்ற தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் மீன்கள் இறந்து மிதந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புகழ்பெற்ற தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு நேற்று(ஞாயிற்றுக் கிழமை)பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. முடி காணிக்கை செலுத்தி...

சதய விழாவில் ஷாக்……..சடணாக பாய்ந்த ஜஜி……!!!1033_வது ஆண்டுவிழாவில் நடந்த ரெய்டு…..!!!

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1033வது சதயவிழா நடைபெற்றுவரும் நிலையில் கோயிலில்சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர், தொல்லியல் துறையினரும் ஆய்வு நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாமன்னர் ராஜராஜன் சோழன்,...

வரலாறு போற்றும்……..ராஜராஜ சோழன்…..1033 _வது ஆண்டு சதயவிழா….ஆயிரம் ஆண்டு கடந்தும் வாழும் ராஜராஜ சோழன்….சதயவிழா இசையுடன் தொடங்கியது…!!!!

வரலாறு போற்றும் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1033வது ஆண்டு சதயவிழா விழா மங்கள இசையுடன் தஞ்சை பெரியகோயிலில் தொடங்கியுள்ளது. ராஜராஜ சோழனின் 1033வது ஆண்டு சதய விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை மாமன்னர் ராஜ ராஜ...

அரசு பேருந்தை………முந்த சென்று தனியார் பேருந்துடன்……..மோதிய தனியார் பேருந்து……விபத்து…! 40 பேர் படுகாயம்…!!!

அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற தனியார் பேருந்து மற்றொரு தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தஞ்சாவூர் அருகே அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்று தனியார் பேருந்துடன்...