மேச்சேரி – நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி…!

மேச்சேரியில் அதிக அளவில் பழங்கள் உற்பத்தி செய்யப்படுவதால், குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும் என்று  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் மேச்சேரி - நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி. இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி...

மிரட்டும் கஜா….!சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தேர்வுகள் அனைத்தும் ரத்து..!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் இன்றைய தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் கரை கடந்து தீவிரமாக மாறி கனமழையாக தமிழகத்தில் அனைத்து இடங்களிம் பெய்து வருவதால் தமிழகத்தில்...

திருப்பூர், திருச்சி,சேலம், ஈரோடு ,கரூர் மாவட்ட பள்ளி,கல்லுரிகளுக்கு விடுமுறை..!!

கஜா புயலின் தீவிரம் தொடர் மழையாக மாறியுள்ளதன் காரணமாக திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (16.11.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர்,...

சிறையில் அடைப்பது திருந்தவா? இல்லை திட்டம் தீட்டவா?…!!!! சிறை கைதிகளுக்கு சகல வசதிகளும் செய்யும் அதிகாரிகள் மீது...

சேலம் மத்திய சிறையில் டிஐஜி தலைமையில் நடத்திய அதிரடி சோதனையில் கைதிகள் சமையல் செய்ய தயாராக வைத்திருந்த விறகு கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மத்திய சிறையில் 800க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில்...

வைரஸ் காய்ச்சலால் முதியவர் பலி…!!!

தமிழகமெங்கும் காய்ச்சல்கள் பரவி வருகிற நிலையில், சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியை வஹீர்ந்த ஜெயராமன் என்ற முதியவர் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். பின் இவர் சேலம் அரசு மருத்துவமனையில்...

தமிழகத்தில் முதல்முறையாக டிஜிட்டல் நூலகம்…!!!!

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் முதல் முறையாக டிஜிட்டல் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை மாவட்ட ஆட்சியர் ரோகினி திறந்து வைத்தார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள கிளை நூலகத்தில் நவீன...

மேட்டூர் அணையில் பாசனத்திற்காக நீர் வெளியேற்றம்…!!!

டெல்டா பகுதிகளில் மலை பெய்வதால், அணையில் இருந்து 800 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 6,008 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 6,070 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து பாசன...

முதல்வரின் சொந்த ஊரிலே………முன்னுரிமை அளிக்கப்படாத விளையாட்டு வீராங்கனைகள்……ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும் அவலம்…!! எடுபடுமா…?? எடப்பாடி வேதனை…!!

தமிழகத்தின் முதல்வராக உள்ளவர் எடப்பாடி கே.பழனிச்சாமி இவருடைய மாவட்டம் சேலம் அம்மாவட்டத்தில் அமைந்துள்ள எடப்பாடி தொகுதி மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முதல்வர் பழனிச்சாமி அதனாலே அவரை எடப்பாடி  பழனிசாமி என்கின்றனர். இந்த நிலையில் முதல்வரின் சொந்த...

மேட்டுர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் இறங்கியது….!!!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது 73 நாட்களுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 100.91 அடியில் இருந்து 99.88 அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,989...

கர்ப்பிணி பெண்ணின் உயிரை காவு வாங்கிய மர்ம காய்ச்சல்…!!!

சேலம், தாடிக்காரனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சுகன்யாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்துள்ளது. இவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது...