புதுவகை மது பானத்தை அறிமுகபடுத்திய திமுக பெண் எம்.எல்.ஏ…!

 காரைக்கால் மாவட்ட திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.கீதா ஆனந்தன் புது வகை மதுவை அறிமுகம் செய்துவைத்து மக்களின் தாகத்தை தீர்த்தார். அதிமுகவிற்கும் திமுகவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்பதை திரும்பத்திரும்ப இது...

சென்னை மெரினாவில் ஜெயலலிதா சமாதியை படையெடுக்கும் பிரமுகர்கள்!

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைச்சர் தங்கமணி மலர்தூவி மரியாதை. கன்னியாகுமரி மாவட்டத்தில் 50% மின்விநியோகம் சீரானது - அமைச்சர் தங்கமணி.ஆர்.கே.நகரில் அதிமுகவின் வெற்றி உறுதியானது என்றும் அவர் கூறினார்.

தமிழக மீனவர்கள் 600 பேர் குஜராத்தில் தஞ்சம்!துறைமுகத்தில் அனுமதி மறுப்பால் அவதி !

குஜராத்தில் 600  தமிழக  மீனவர்கள் கரை ஓதுங்கி உள்ளனர்.அவர்களை துறைமுகத்தில் அனுமதிக்க அனுமதி மறுப்பு என மீனவர்கல் தொலைபேசி வாயிலாக தெரிவிப்பு.

காணமல் போன மீனவர்கள் கணக்கெடுப்பு தொடங்கியது!

காணாமல் போன மீனவர்களை கணக்கெடுக்கும் பணியில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் ஒவ்வொரு மீனவ கிராமத்திற்கும் சென்று கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது - அமைச்சர் உதயகுமார்

காணமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

ஒகி  புயலால் காணாமல் போன 2000 மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் - சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரிய பிரகாஷ் முறையீடு. கோரிக்கைகளை மனுவாக தாக்கல் செய்ய...

கன்னியாகுமரியில் மின் இணைப்பு துண்டிப்பால் உயிரிழப்புகள் தடுப்பு …

100 ஆண்டுகளில் இல்லாத சூறைகாற்று இம்முறை வீசியது முன்னெச்சரிக்கையாக மின் இணைப்பை துண்டித்ததால், உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுத்தோம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கன்னியாகுமரியில் அரசின் நடவடிக்கையால் பெரிய மீனவர்கள் உயிரிழப்பு தவிர்ப்பு?அமைச்சர் உதயகுமார் …

தமிழக அரசு தந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நாட்டுப்படகு மீனவர்கள் கரையில் தங்கி விட்டனர்.கன்னியாகுமரியில் தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கன்னியாகுமரியில் புயல் பாதிப்பை விஏஒ கூட வந்து பார்க்கவில்லை !தினகரன் ..

கன்னியாகுமரி திருப்பதிசாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை, இன்னும் விஏஓ கூட வந்து பார்க்கவில்லை.மக்களின் குறைகளை தமிழக அரசு உடனடியாக தீர்க்க வேண்டும் - தினகரன்

கன்னியாகுமரியில் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

கன்னியாகுமரியில்  புயல் பாதிப்புகள் குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆய்வு. நீரோடி மீனவ கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் ஸ்டாலின்.

மீனவர்கள் மீட்புபணி கேரளா தீவிரம்!தமிழகத்தில் எம்.ஜி.ஆர். விழா தீவிரம்…..அன்புமணி ராமதாஸ்…

மீனவர்கள் மீட்பு பணியில் கேரள அரசு விரைவாக செயல்படுகிறது.இங்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்று மக்களின் ₹500 கோடி பணத்தை வீண்ணடித்து கொண்டிருகிறார்கள்-அன்புமணி ராமதாஸ்