நீலகிரி மாவட்டம் உதகையில் மீண்டும் பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

நீலகிரி மாவட்டம் உதகையில் மீண்டும் பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக பனிப்பொழிவின் தாக்கம் சற்று...

நெல்லையில் மு.க ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்ட்டர்களால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு…!!

நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் கீழ்ப்பாவூர் பகுதியில், மு.க ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்ட்டர்களால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவின் மிகப்பெரிய தோல்வியை ...

நீதிபதி ஆறுமுகசாமி கமிசன் முன்பு இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா ஆஜர்!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பு இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா நேரில் ஆஜராகியுள்ளார். டி.டி.வி.தினகரன் ஆதரவளரான வெற்றிவேல் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்ட போது அதற்கு கிருஷ்ணப்பிரியா...

ஜெ.மரணம் ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவிற்கு பதிலாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆஜர்…!

பெங்களூரில் உள்ள பரப்பனஅக்ரகார சிறையில் ஊழல் குற்றசாட்டில் தண்டனை பெற்று அடைக்கப்பட்டுள்ள சசிகலா மவுனவிரதம் இருப்பதால் அவர் சார்பாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆஜராக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து...

இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விட தமிழகம் மருத்துவ துறையில் முதலிடத்தில் உள்ளது : முதலமைச்சர் பழனிசாமி

  சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், சித்தா மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த மருத்துவர்கள் 105 பேருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.இந்த விழாவில் சுகாதார...

2018ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டை துவங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்…!

  இந்த 2018ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.இங்கு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சுமார் 300க்கும் மேற்பட்ட காளைகள், அப்போட்டியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாடுபிடி...

விழுப்புரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வழக்கறிஞர் வெட்டிக்கொலை!

விழுப்புரம் மாவட்டம்  கள்ளக்குறிச்சியை அடுத்த தென்கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ். கள்ளக்குறிச்சியில் இருந்து தென்கீரனூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவரை, அண்ணாநகர் புறவழிச்சாலை மேம்பாலம் அருகே வழிமறித்த கும்பல், சரமாரியாக...

ஆளுநருக்கு எதிராக தஞ்சையில் தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!

தஞ்சையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தஞ்சையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் ஆய்வை கைவிட்டு ஆளுநர் திரும்பி போக வலியுறுத்தி திமுகவினர்...

மதுரையில் அலட்சியத்தால் சடலங்கள் மாற்றி ஒப்படைக்கப்பட்டு மயானம் வரை கொண்டுச் செல்லப்பட்ட அதிர்ச்சி!

மதுரை மாவட்டம் பொத்தாம்பட்டியைச் சேர்ந்த ராமர் என்பவரின் மனைவி கற்பகச் செல்வி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீக்குளித்தார். ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். அதேபோல், மதுரை...

மதுரையில் ஜப்பானை சேர்ந்த ஜோடி யூடோ, சிகாரு இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்..!

  இந்தியாவின் தமிழகத்திற்கு சுற்றுலா வந்த ஜப்பானிய தம்பதியனருக்கு தமிழர் கலாச்சாரம் மற்றும் இந்து மத கலாச்சாரம் என்பது மிகவும் பிடித்து போனது.இத்தகைய கலாச்சாரங்களால் கவரப்பட்ட ஜப்பான் ஜோடி யூடோ, சிகாரு மதுரையில் இந்து முறைப்படி...

Latest news